முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆன்லைனில் இறுதி செமஸ்டர் தேர்வு: அண்ணா பல்கலைக்கழகம்

செவ்வாய்க்கிழமை, 8 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : இறுதி செமஸ்டர் தேர்வுகள் வரும் 22-ம் தேதி முதல் ஆன்லைனில் நடத்தப்படும் என அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அண்ணா பல்கலை வெளியிட்ட அறிக்கையில்,  வரும் 22-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும். தேர்வு நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர், ஆன்லைனில் மாதிரி தேர்வு நடக்கும்.

கணினி, லேப்டாப் ஆகியவற்றில்,கேமரா, மைக்ரோபோன் வசதியுடன் இணையதள வசதி இருக்க வேண்டும். Multiple choice questions அடிப்படையில் தேர்வு நடத்தப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து