LIC நிறுவனத்தில் உள்ள 'உதவியாளர் மற்றும் உதவி மேலாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஜெனீவா : உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 12 லட்சமாக அதிகரித்துள்ளது.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 213 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதிகட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் இறுதி கட்ட முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 12 லட்சத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 2 கோடியே 94 லட்சத்து 33 ஆயிரத்து 477 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 72 லட்சத்து 36 ஆயிரத்து 106 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 676 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 9 லட்சத்து 32 ஆயிரத்து 390 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 2 கோடியே 12 லட்சத்து 64 ஆயிரத்து 981 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
தக்காளி ரசம்![]() 1 day 11 hours ago |
தக்காளி ரசம்![]() 1 day 12 hours ago |
கேரளா குடம்புளி மீன் குழம்பு![]() 4 days 11 hours ago |
-
தோல்வியில் முடிந்த புதிய முயற்சி: விண்ணுக்கு அனுப்பப்பட்ட செயற்கை கோள்களை இனி பயன்படுத்த முடியாது : இஸ்ரோ மீண்டு வரும் என அதிகாரிகள் நம்பிக்கை
07 Aug 2022ஸ்ரீஹரிகோட்டா : குறைந்த எடை கொண்ட 2 செயற்கைகோள்களை சுமந்து எஸ்.எஸ்.எல்.வி -டி1 ராக்கெட் நேற்று காலை 9.18 மணியளவில் விண்ணில் பாய்ந்தது.
-
கண் விழிக்குள் தேசியக்கொடி வரைந்த நகை தொழிலாளி
07 Aug 2022கோவை : இளைஞர்கள் நமது தேசத்தையும், தேசியக் கொடியையும் கண் இமைப்போல பாதுகாக்க வேண்டும் என்பதற்காக கண் விழிக்குள் தேசியக்கொடி நகை தொழிலாளி வரைந்துள்ளார்.
-
கருணாநிதி நினைவு மாரத்தான் போட்டிக்கான பதிவு கட்டணம்: எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
07 Aug 2022சென்னை : முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு அமைச்சர் மா.சுப்பிரமணியனின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டியில் பெறப்பட்ட
-
வீடுகள்தோறும் தேசியக்கொடியை ஏற்றுவதற்கு அறிவிப்பு வெளியிடுங்கள் : முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கோரிக்கை
07 Aug 2022சென்னை : தமிழகத்தில் உள்ள வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்ற அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடவேண்டும் என அண்ணாமலை தெரிவித்தார்.
-
டெல்லியில் நிதி ஆயோக் 7-வது நிர்வாக கவுன்சில் கூட்டம் : பிரதமர் மோடி தலைமையில் நடந்தது
07 Aug 2022புது டெல்லி : பிரதமர் மோடி தலைமையில் நேற்று நிதி ஆயோக்கின் ஏழாவது நிர்வாக கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடந்தது. இக்கூட்டத்தில் மாநில முதல்வர்கள் பங்கேற்றனர்.
-
4-வது நினைவு தினம்: சென்னையில் நடந்த அமைதி பேரணி: மெரினா நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
07 Aug 2022சென்னை : சென்னை மெரினாவிலுள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
-
முல்லைப் பெரியாறில் 142 அடி வரை தண்ணீர் தேக்க ஓ.பி.எஸ். வலியுறுத்தல்
07 Aug 2022சென்னை ; முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
-
கருணாநிதி நினைவு நாள்: கேரள முதல்வர் பினராய் தமிழில் டுவீட்
07 Aug 2022சென்னை : முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி கேரள முதல்வர் பினராய் விஜயன் டுவிட்டரில் மரியாதை செலுத்தியுள்ளார்.
-
சி.எஸ்.ஐ.ஆர். இயக்குனர் ஜெனரலாக நெல்லையை சேர்ந்தவர் நியமனம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
07 Aug 2022புது டெல்லி ; அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) இயக்குநர் ஜெனரலாக மூத்த விஞ்ஞானி கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார்.
-
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
07 Aug 2022மேட்டூர் : நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவானது அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
இந்திய ராணுவத்தில் 5ஜி சேவை பயன்படுத்த திட்டம்
07 Aug 2022புதுடெல்லி : எல்லையில் பகுதிகளில் தகவல் தொடர்புக்கு 5ஜி சேவையைப் பயன்படுத்த ,இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது.
-
தேச துரோக வழக்கில் ரஷ்ய விஞ்ஞானி கைது புடினுக்கு நெருக்கமானவர்
07 Aug 2022மாஸ்கோ ; ரகசியங்களை கசிய விட்டதாக புடினுக்கு நெருக்கமான ரஷ்ய விஞ்ஞானி தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ஹெலிகாப்டரில் தொங்கியபடி அதிக முறை "புல்-அப்ஸ்"நெதர்லாந்து வாலிபர்கள் கின்னஸ் சாதனை
07 Aug 2022ஆம்ஸ்டர்டாம் ; ஹெலிகாப்டரில் தொங்கியபடி ஒரு நிமிடத்தில் அதிக முறை புல்- அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர் நெதர்லாந்தை சேர்ந்த 2 வாலிபர்கள்.
-
இந்தியாவில் சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு
07 Aug 2022புதுடெல்லி : இந்தியாவில் நேற்று கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீர் எல்லையில் ராணுவ தளபதி மனோஜ் பாண்டே ஆய்வு
07 Aug 2022ஜம்மு : காஷ்மீர் மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களில் ராணுவ தளபதி மனோஜ் பாண்டே ஆய்வு மேற்கொண்டார்.
-
76 டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம் : டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு
07 Aug 2022சென்னை : தமிழகம் முழுவதும் 76 டி.எஸ்.பி.க்களை இடமாற்றம் செய்து டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
-
கேரள இடுக்கி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
07 Aug 2022திருவனந்தபுரம் : அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் கேரளாவின் இடுக்கி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பதற்றமான சூழல்: 5 நாட்களுக்கு மணிப்பூரில் இணையதள சேவைகள் முடக்கம்
07 Aug 2022இம்பால் : பதட்டமான சூழல் நிலவுவதால் மணிப்பூர் முழுவதும் 5 நாட்களுக்கு மொபைல் போன் இணையதள சேவைகள் முடக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
-
கியூபாவில் எண்ணெய் கிடங்கில் மின்னல் தாக்கியதில் தீ விபத்து 80 பேர் மீட்பு: 17 பேரை தேடும் பணி தீவிரம்
07 Aug 2022ஹவானா ; கியூபா நாட்டில் உள்ள எண்ணெய்க் கிடங்கில் மின்னல் தாக்கியதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 80 பேர் காயமடைந்தனர்.
-
ஒடிசாவில் பூரி ஜெகநாதர் கோவிலில் தீ விபத்து
07 Aug 2022புவனேஸ்வர் : ஒடிசாவில் உள்ள பூரி ஜகநாதர் கோவிலில் உள்ள சமையலறை கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
-
கியூட் தேர்வுக்கான புதிய தேதி: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
07 Aug 2022புதுடெல்லி : கியூட் தேர்வுக்கான புதிய தேதிகள் பற்றிய அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
-
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது குறித்து வரும் 12-ம் தேதிக்குள் பொதுமக்கள் மின்னஞ்சலில் கருத்து தெரிவிக்கலாம் : தமிழக அரசு அறிவிப்பு
07 Aug 2022சென்னை : ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
-
கேரளாவில் தொடரும் கனமழை: 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
07 Aug 2022திருவனந்தபுரம் : கேரளாவில் தொடரும் கனமழையை தொடர்ந்து 8 மாவட்டங்களுக்கு வானிலை மையம் மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.
-
காமன்வெல்த் குத்துச்சண்டை : தங்கப்பதக்கம் வென்றார் இந்தியாவின் அமித் பங்கால்
07 Aug 2022பர்மிங்ஹாம் : 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.
-
போர் பதற்றத்தை தடுக்க சர்வதேச ஆதரவை வழங்க வேண்டும் தைவான் அதிபர் வேண்டுகோள்
07 Aug 2022தைபே ; தைவான் பிராந்தியத்தில் போர் பதற்றத்தை தடுக்க சர்வதேச அளவில் ஆதரவை வழங்க வேண்டும் என்று தைவான் அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.