முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வு வினாக்களுக்கான விடைகள் வெளியீடு

சனிக்கிழமை, 26 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கடந்த 13-ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகள் வெளியிடப்பட்டுள்ளது. 

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வில் (நீட்) கேட்கப்பட்ட 180 வினாக்களுக்கான விடைகளை தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் விடைகளை சரிபார்த்துக் கொள்ளலாம். விடைகளில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் அதனை பதிவு செய்யும் வாய்ப்பு, இணையதளத்தில் விடைகளை வெளியிடும் போது வழங்கப்படவில்லை. 

நாடு முழுவதும் கடந்த 13-ம் தேதி 154 நகரங்களில் 3,842 மையங்களில் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது.

தமிழகத்தைப் பொருத்தவரை 14 நகரங்களில் 238 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டன.  தமிழகத்தில் 1,17,990 போ் உள்பட இந்தியா முழுவதும்  மொத்தமாக 15,97,433 போ் நீட் தோ்வினை எழுதினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து