முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வருமான வரி தாக்கலுக்கான காலஅவகாசம் நீட்டிப்பு

புதன்கிழமை, 30 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் நேற்றுடன் முடிவடையும் நிலையில், நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் விருமான வரி தாக்கதலை உரிய நேரத்தில் சமர்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் செப்படம்பர் 30-ம் தேதி வரை (நேற்று) காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் நேற்றுடன்  அவகாசம் முடியும் நிலையில், கொரோனா காலம் கருதி நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வருமான வரித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  கொரோனா வைரஸ் தொற்றை கருத்தில் கொண்டு 2019-2020 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து