இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கால்இறுதியில் தோல்வி

சனிக்கிழமை, 17 அக்டோபர் 2020      விளையாட்டு
Srikanth 2020 10 16

Source: provided

ஒடென்ஸ் : டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நடந்த ஆண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 14-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 22-20, 13-21, 16-21 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள சீன தைபே வீரர் சோய் டின் சென்னிடம் தோல்வி கண்டு வெளியேறினார். இந்த ஆட்டம் 62 நிமிடம் அரங்கேறியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து