முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சு.வெங்கடேசன் எம்.பி.க்கு கொரோனா தொற்று

வெள்ளிக்கிழமை, 23 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : தமிழகத்தில் ஏழை, எளியவர்கள் முதல் பணக்காரர்கள், அரசியல்வாதிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், சினிமா பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். 

இந்நிலையில், மதுரை தொகுதி எம். பி. சு.வெங்கடேசனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக சு.வெங்கடேசன் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

எனக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தோப்பூரில் உள்ள அரசு நுரையீரல் நெஞ்சக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன். நலமுடன் உள்ளேன் என சு.வெங்கடேசன் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து