காய்கறிகளை கொள்முதல் செய்ய அனுமதி கோரி முதல்வர் எடப்பாடிக்கு பினராய் விஜயன் கடிதம்

திங்கட்கிழமை, 26 அக்டோபர் 2020      இந்தியா
Pinarayi-Vijayan 2020 10 26

Source: provided

திருவனந்தபுரம் : நேரடியாக காய்கறிகளை கொள்முதல் செய்ய அனுமதி கோரி முதல்வர்  எடப்பாடி பழனிசாமிக்கு கேரள முதல்வர்  பினராய் விஜயன் கடிதம் எழுதி உள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு  கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு நேரடியாக காய்கறிகளை கொள்முதல் செய்ய அனுமதி வழங்க வேண்டும். 

வெங்காயம், தக்காளி மற்றும் உருளை ஆகியவற்றை விவசாயிகளிடம் இருந்தும், வர்த்தகர்களிடம் இருந்தும் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து