முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2021ம் ஆண்டில் 23 நாள்கள் அரசு விடுமுறை

புதன்கிழமை, 28 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை ; ஆண்டின் இறுதி மாதங்களில் அடுத்த ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களை அரசு வெளியிடுவது வழக்கம். 

இந்நிலையில் 2021ம் ஆண்டில் 23 நாள்கள் அரசு விடுமுறை என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தும்.

மேலும் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் அரசு ஊழியர்களுக்கும் விடுமுறை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து