முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்.

புதன்கிழமை, 28 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தின் பாரதிய ஜனதா தலைவர்களில் ஒருவராக திகழ்பவர் வானதி சீனிவாசன். இவர் பா.ஜனதா மகளிர் அணி தேசிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்த நியமனம் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. இதற்கான உத்தரவை பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பிறப்பித்துள்ளார். 

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி இவர் நியமிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து