முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவம்பர் 26-ந்தேதி முதல் டிசம்பர் 16 வரை லங்கா பிரிமீயர் லீக்

செவ்வாய்க்கிழமை, 10 நவம்பர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

கொழும்பு : இலங்கை கிரிக்கெட் போர்டு லங்கா பிரிமீயர் லீக் என்ற பெயரில் டி20 தொடரை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் தொடர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தள்ளிப்போய் கொண்டே இருந்தது. தற்போது நவம்பர் 26-ந்தேதியில் இருந்து டிசம்பர் 16-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

முதல் ஆட்டத்தில் கொழும்பு கிங்ஸ் - கண்டி டஸ்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 21 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் 23 போட்டிகளில் நடக்கின்றன. கொழும்பு கிங்ஸ், கண்டி டஸ்கர்ஸ், தம்புல்லா ஹாக்ஸ், காலே கிளாடியேட்டர்ஸ், ஜாஃப்னா ஸ்டாலியன் அணிகள் பலப்பரீட்சசை நடத்துகின்றன. 

இறுதிப் போட்டிகள் டிசம்பர் 13-ந்தேதியும், 14-ந்தேதியும் நடக்கிறது. டிசம்பர் 16-ந்தேதி இறுதிப் போட்டி நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து