முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணியின் தகுதி சுற்று அடுத்த ஆண்டு நடக்கும்: ஆசிய கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு

வியாழக்கிழமை, 12 நவம்பர் 2020      விளையாட்டு
Image Unavailable

இந்திய அணியின் தகுதி சுற்று அடுத்த ஆண்டு நடக்கும் என்று ஆசிய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

உலக கோப்பை கால்பந்து போட்டி 2022-ம் ஆண்டு கத்தாரிலும், ஆசிய கோப்பை கால்பந்து போட்டி 2023-ம் ஆண்டு சீனாவிலும் நடைபெறுகிறது. இதற்கான தகுதி சுற்றில் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் இந்த ஆண்டில் நடக்க இருந்தது. கொரோனா அச்சத்தால் தகுதி சுற்று தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் தள்ளிவைக்கப்பட்ட இந்திய அணிக்குரிய தகுதி சுற்று போட்டிகள் அடுத்த ஆண்டு (2021) மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறும் என்று ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் போட்டிகளுக்குரிய கமிட்டி அறிவித்துள்ளது. உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இந்திய அணி இழந்து விட்ட போதிலும் இன்னும் 3 லீக் ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து