முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு எதிரான ஆஸி. டெஸ்ட் அணி அறிவிப்பு

வியாழக்கிழமை, 12 நவம்பர் 2020      விளையாட்டு
Image Unavailable

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவரில் விளையாடும் ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.  இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது.  

புதுமுக வீரர்களான புகோவஸ்கி, கேமரூன் கிரீன், மிச்சேல் சுவிப்சன், மிச்சேல் நீசர், சியான் அபோட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் டெஸ்டில் விளையாடியது கிடையாது. 

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விவரம்:--

டிம் பெய்ன் (கேப்டன்), மார்னஸ் லபுசேன், டேவிர் வார்னர், ஸ்டீவ் சுமித், மேத்யு வாடே, ஜோபர்னர்ஸ், கும்மின்ஸ், ஹாசல்வுட், டிரெவிஸ்ஹெட், நாதன் லயன், பேட்டின்சன், ஸ்டார்க், புகோவஸ்கி, கேமரூன் கிரீன், மிச்சேல் சுவிப்சன், மிச்சேல் நீசர், சியான் அபோட்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து