முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நட்புறவு கால்பந்து போட்டி: 7-0 என்ற கோல் கணக்கில் அன்டோராவை பந்தாடிய போர்ச்சுக்கல்

வெள்ளிக்கிழமை, 13 நவம்பர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லிஸ்பன்  போர்ச்சுக்கல்-அன்டோரா நாட்டு அணிகள் இடையிலான நட்புறவு கால்பந்து போட்டி போர்ச்சுக்கல்லில் நடந்தது. இதில் போர்ச்சுக்கல் அணி 7-0 என்ற கோல் கணக்கில் அன்டோராவை பந்தாடியது. 

நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 85-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இது ரொனால்டோ அடித்த 102-வது சர்வதேச கோலாகும். 

சர்வதேச கால்பந்து போட்டியில் ஈரான் வீரர் அலி தாய் 109 கோல்கள் அடித்ததே அதிகபட்சமாக உள்ளது. அந்த சாதனையை தகர்க்க ரொனால்டோவுக்கு இன்னும் 8 கோல்கள் மட்டுமே தேவையாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து