காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது

வியாழக்கிழமை, 26 நவம்பர் 2020      இந்தியா
congress-2020-11-26

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவால் கோவா சென்றுள்ள நிலையில் இன்று காலை 11 மணிக்கு காணொளி மூலம் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தக் கூட்டத்தில் கட்சியின் புதிய தலைவர், பிகார் தேர்தல் தோல்வி ஆகியவை விவாதிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து