முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயிரே போனாலும் தேர்தலை சந்திப்பேன் எனக் கூறிய ரஜினி, பிறந்த நாளன்று மக்களை ஏன் சந்திக்கவில்லை?: விஜய பிரபாகரன்

ஞாயிற்றுக்கிழமை, 13 டிசம்பர் 2020      சினிமா
Image Unavailable

Source: provided

சென்னை  உயிரே போனாலும் தேர்தலை சந்திப்பேன் எனக்கூறிய ரஜினி, பிறந்த நாளன்று கூட மக்களை சந்திக்கவில்லை என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை பொதுத்தேர்தலை சந்திக்க ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. தே.மு.தி.க.வும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.  இந்த நிலையில் நேற்று  விஜய பிரபாகரன் செய்தியாளர்களிடம்  கூறியதாவது:-

சட்டமன்ற தேர்தல் கூட்டணி இறுதி செய்யப்படவில்லை. தற்போது அ.தி.மு.க. கூட்டணியில்தான் தே.மு.தி.க. உள்ளது. தேர்தல் பயத்தால் தி.மு.க, முன்கூட்டியே பிரசாரத்தை தொடங்கியுள்ளது.  3-வது அணி அமைக்க வாய்ப்பு கிடைத்தால் தைரியமாக அமைப்போம். உயிரே போனாலும் தேர்தலை சந்திப்பேன் எனக்கூறிய ரஜினி, பிறந்த நாளன்று கூட மக்களை சந்திக்கவில்லை என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து