முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

மேட்டூர் : கர்நாடக மலைப் பகுதியில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

நேற்று முன் தினம் வினாடிக்கு 1137 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. இது நேற்று காலை 2384 கன அடியாக அதிகரித்துள்ளது. அணை நீர்மட்டம் 105 அடியாக உள்ளது. அணையில் இருந்து 900 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து