முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் கடந்த ஆண்டில் பயங்கரவாத செயல்கள் 63.93 சதவீதம் குறைந்துள்ளன

திங்கட்கிழமை, 11 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : மத்திய உள்விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கடந்த 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடும்பொழுது கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 15 வரை நாட்டில் பயங்கரவாத செயல்கள் 63.93 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளன என தெரிவித்து உள்ளது. 

இந்த காலகட்டத்தில் சிறப்பு அதிகாரிகள் படை உயிரிழப்பு 29.11 சதவீதமும், குடிமக்கள் உயிரிழப்பு 14.28 சதவீதமும் குறைந்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு ஜம்மு மற்றும் காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டது. இதன்படி ஜம்மு மற்றும் காஷ்மீர் லடாக் என 2 யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன. 

இதன் பின்னர் ஜம்மு மற்றும் காஷ்மீரில் 48 மத்திய சட்டங்களும் மற்றும் 167 மாநில சட்டங்களும் கொண்டு வரப்பட்டன. லடாக்கில் 44 மத்திய சட்டங்களும் மற்றும் 148 மாநில சட்டங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன என்றும் தெரிவித்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து