முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதலாமாண்டு கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது எப்போது? அமைச்சர் கே.பி. அன்பழகன் பதில்

வியாழக்கிழமை, 21 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

கல்லூரி முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் எப்போது தொடங்கும் என்பது குறித்து அமைச்சர் கே.பி.அன்பழகன் பதில் அளித்துள்ளார்.

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று கூறியுள்ளதாவது:- 

கல்லூரி முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இன்னும் 2 நாட்களில் முடிவெடுத்து அறிவிக்கப்படும்.  ஒரு வகுப்பறையில் 30 மாணவர்களை மட்டும் அமர வைக்கவும், ஷிப்டு முறையில் வகுப்புகள் நடத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து