முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனில் கும்ப்ளே-யாக மாறிய பும்ரா: அட்டகாசமாக சுழற்பந்து வீசி அசத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 31 ஜனவரி 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சென்னை : தற்போதைய காலக்கட்டத்தில் உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக பும்ரா திகழ்கிறார். அவரது வித்தியாசமான பவுலிங் ஆக்சன், பேட்ஸ்மேன்களை திணறடிக்கிறது. மற்ற வேகப்பந்து வீச்சாளர் போன்று வெகுதூரத்தில் இருந்து ஓடி வரமாட்டார். குறுகிய தூரத்தில் இருந்து ஓடி வந்து பந்து வீசுவார். 

இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் பிப்ரவரி 5-ந் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்தியாவின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் அனில் கும்ப்ளேவின் பந்து வீச்சு ஸ்டைலும் வித்தியாசமாக இருக்கும். 

நடைபெற்ற வலைப்பயிற்சியின் போது பும்ரா. அனில் கும்ப்ளே போன்று பந்து வீசினார். பி.சி.சி.ஐ. அனில் கும்ப்ளே பந்து வீச்சையும், பும்ராவின் பந்து வீச்சையும் இணைத்து வீடியோ வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து