முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் வங்காளதேசம் 430 ரன்கள் குவிப்பு

வியாழக்கிழமை, 4 பெப்ரவரி 2021      விளையாட்டு
Image Unavailable

வங்காளதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த வங்காளதேசம் முதல்நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் எடுத்திருந்தது ஷாகிப் அல் ஹசன் 39 ரன்களுடனும், லித்தோன் தாஸ் 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

நேற்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. லித்தோஸ் தாஸ் 38 ரன்னில் வெளியேறினார். ஷாகிப் 68 ரன்கள் சேர்த்தார். அடுத்து களம் இறங்கிய சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் அபாரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 168 பந்தில் சதம் 103 ரன்கள் விளாசி வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 430 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஜோமெல் வாரிகன் 4 விக்கெட் வீழ்த்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து