முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் வாரங்களில் பனிப்பொழிவு கடுமையாக இருக்கும்: ஜெர்மனி

திங்கட்கிழமை, 8 பெப்ரவரி 2021      உலகம்
Image Unavailable

Source: provided

பெர்லின் : கடுமையான பனி மற்றும் குளிர்கால புயல்களால் ஜெர்மனியின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நாட்டின் முக்கிய பகுதிகளில் ரயில் மற்றும் சாலை போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளதுடன் விளையாட்டுப் போட்டிகள் சிலவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

இந்த வார இறுதியில், ஜெர்மனியில் கடுமையான குளிர் காலநிலை நிலவியதால் எதிர்வரும் வாரத்தில் வெப்பநிலை மிகக்குறைவாகவே காணப்படும் என வானிலை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜெர்மனியின் பல மாகாணங்களில் 20 செ.மீட்டர் அளவுக்கு உறைபனி மூடியுள்ளது. மணிக்கு 80கி.மீட்டர் வேகத்தில் காற்றும் வீசுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து