முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிரக் மோதி 13 பேர் பலி

புதன்கிழமை, 3 மார்ச் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

கலிபோர்னியா : அமெரிக்கா -மெக்சிகோ எல்லைக்கு அருகே சம்பவத்தன்று காலை 25 பேருக்கும் அதிகமானவர்களை ஏற்றிச் சென்ற கார் மீது டிரக் ஒன்று மோதியது 

இதில் 13 பேர் பலியானார்கள் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கார் டிரைவர் உள்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். சிகிச்சையின் போது ஒருவர் உயிர் இழந்தார்.

இந்த விபத்து குறித்து விசாரனை நடத்தப்பட்டுவருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து