முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது நோய் கட்டுப்பாட்டு பகுதி

திங்கட்கிழமை, 8 மார்ச் 2021      தமிழகம்
Image Unavailable

சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அறிவிப்பு மீண்டும் நடைமுறைக்கு வருகிறது.

ஒரு தெருவில் 3 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு இருந்தால் அந்தத் தெரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாறும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி சென்னையில் 1,373 தெருக்களில் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தமுள்ள 1,373 தெருக்களில் 1,269 தெருக்களில் ஒருவருக்கும் 74 தெருக்களில் 2 பேருக்கும் 20 தெருக்களில் 3 பேருக்கும் 10 தெருக்களில் 3-க்கும் மேற்பட்டவர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பிப்ரவரி மாதத்தில் 1500 ஆக இருந்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை தற்போது 1850 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து