முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கிராம பகுதியில் வாக்குப்பதிவு மந்தம்

செவ்வாய்க்கிழமை, 6 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் காலை முதலே வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் திரண்டு வந்து ஓட்டு போட்டனர்.

நெல்லை நகர பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் ஓரளவுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆனால் கிராமப்புற பகுதியில் ஓட்டுப்பதிவு மந்தமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாவட்டத்தில் அதிகபட்சமாக அம்பை தொகுதியில் 26 சதவீதமும், குறைந்தபட்சமாக நாங்குநேரியில் 11.39 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தன.

இதே போல தென்காசி மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 23 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக தென்காசி தொகுதியில் 30 சதவீதமும், குறைந்தபட்சமாக கடைய நல்லூரில் 20.49 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து