முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரிசையில் நின்று வாக்களித்த தமிழிசை சவுந்தரராஜன்

செவ்வாய்க்கிழமை, 6 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

தெலுங்கானா மற்றும் புதுவை கவர்னர் டாக்டர் தமிழிசை விருகம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் தனது கணவர் சவுந்தரராஜனுடன் வரிசையில் நின்று வாக்களித்தார். 

தெலுங்கானா மற்றும் புதுவை கவர்னர் டாக்டர் தமிழிசை சென்னை விருகம்பாக்கம் விநாயகர் தெருவில் உள்ள கிளாரன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தனது கணவர் சவுந்தரராஜனுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து