முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுமக்கள் பார்வைக்காக ஜெயலலிதா நினைவிடத்தில் உள்ள அருங்காட்சியகம் திறப்பு

வெள்ளிக்கிழமை, 9 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டிருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் உள்ள அருங்காட்சியகம் நேற்று முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் ஜனவரி 27-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பராமரிப்பு பணிக்காக நீண்ட நாட்களாக அந்த நினைவிடம் மூடப்பட்டு இருந்தது. பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், ஜெயலலிதா நினைவிடத்தில் உள்ள அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார்பூங்கா நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளது. அதில் ஜெயலலிதா புகைப்படங்கள், மற்றும் சிலை உள்ளிட்டவை அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து