முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலும் ஒரு மத்திய மந்திரிக்கு கொரோனா பாதிப்பு

செவ்வாய்க்கிழமை, 13 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

மத்திய மந்திரி சஞ்சீவ் பல்யானுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்த நிலையில் மேலும் ஒரு மத்திய மந்திரிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வாருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைபடுத்தப்பட்டு உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து