முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் ரமலான் நோன்பு இன்று முதல் தொடங்குகிறது

செவ்வாய்க்கிழமை, 13 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். இந்த ரமலான் மாதத்தில்தான் மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய திருக்குர் ஆன் அருளப்பட்டது. 

இந்த ஆண்டுக்கான ரமலான் மாத பிறை நேற்றுமுன்தினம் (திங்கட்கிழமை) தமிழகத்தில் தென்படவில்லை. எனவே இன்று (புதன்கிழமை) முதல் ரமலான் நோன்பு தொடங்கும். இதற்கான அறிவிப்பை தமிழக அரசு தலைமை ஹாஜி சலாகுதீன் முகம்மது அய்யூப் வெளியிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து