முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவ படிப்புக்கான முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு

வியாழக்கிழமை, 15 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், மருத்துவ மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. முதுநிலை நீட் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். வரும் 18-ம் தேதி முதுநிலை நீட் தேர்வு நடைபெறவிருந்தது. இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக  தற்போது முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து