முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அல்லு அர்ஜூனுடன் இணையும் முருகதாஸ்

புதன்கிழமை, 5 மே 2021      சினிமா
Image Unavailable

Source: provided

முருகதாஸ் தெலுங்கில் அல்லு அர்ஜுனை இயக்க திட்டமிட்டுள்ளார். தற்போது சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன். அடுத்து கோடையில் கொரட்டல சிவா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார்.

அதற்கு முன் அவர் நடிக்கயிருக்கிற படத்தை இயக்க ஸ்ரீராம் வேணு, பிரசாந்த் நீல், அனில் ரவிபுடி என மூன்று பேர் முயற்சி செய்கின்றனர். இவர்களுடன் நான்காவதாக முருகதாஸ்.

இவர்களில் முருகதாஸுக்கு அதிக வாய்ப்பிருப்பதாகவும், அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் தன்னுடைய கீதா ஆர்ட்ஸ் மூலம் இந்தப் படத்தை தயாரிப்பார் எனவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து