முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அர்ஜென்டினாவில் பெண்ணுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூன் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

பியூனோஸ் அயர்ஸ் : அர்ஜெண்டினா சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் முதன்முறையாக பார்மோசா மாகாணத்தில் வசிக்கும் 47 வயது பெண் ஒருவருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. 

தேசிய சுகாதார கண்காணிப்பு அமைப்பு இதனை அமைச்சகத்திடம் தெரிவித்து உள்ளது. அந்த பெண்ணுக்கு உயர் ரத்த கொதிப்பு, நீரிழிவு உள்ளிட்ட பாதிப்புகள் இருந்துள்ளன. கடந்த மே 11-ந் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்ட அந்த பெண் அதில் இருந்து குணமடைந்து உள்ளார். 

அதன்பின் இந்த மாத தொடக்கத்தில் மியூகோர்மைக்கோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டது என தெரிவித்து உள்ளது. இதேபோன்று, பியூனோஸ் அயர்ஸ் மாகாணத்தில் உயிரிழந்த நபர் ஒருவருக்கும் இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறதா? என விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து