முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் கவர்னருடன் அமித்ஷா சந்திப்பு

திங்கட்கிழமை, 21 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

அகமதாபாத் : குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவ்விரத்தை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது மாநில துணை முதல்வர் நிதின்பாய் படேலும் உடன் இருந்தார். இந்த சந்திப்பின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு இருக்கலாம் எனத்தெரிகிறது. 

முன்னதாக, அகமதாபாத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் தடுப்பூசி போடும் பணியை மத்திய அரசு அதிகப்படுத்த உள்ளதாக கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து