முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அட்லீயுடன் மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான்

செவ்வாய்க்கிழமை, 22 ஜூன் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

இயக்குநர் அட்லீ - நடிகர் ஷாருக்கான் இணையும் படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அட்லீயுடன் மெர்சல், பிகில் போன்ற படங்களில் ஏற்கனவே இணைந்து பணியாற்றி உள்ளார். 

ஷாரூக் கான் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் தனது 'பதான்' படத்தில் நடித்து வருகிறார், இன்னும் சில மாதங்களில் அந்த படபிடிப்பு முடிவடையும். இந்நிலையில் அட்லீ - ஷாருக்கான் இணையும் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து