முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சினிமா தொழிலாளர்களுக்கு ஒரு கோடி

சனிக்கிழமை, 26 ஜூன் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

லைகா புரடக்சன்ஸ் சுபாஸ்கரன் சார்பில் கொரோனா நிவாரண நிதியாக  ஒரு கோடிக்கான காசோலையை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் திரு.ஆர்.கே.செல்வமணியிடம், லைகா முதன்மை செயல் அலுவலர் திரு.ஜி.கே.எம்.தமிழ்குமரன் வழங்கினார்.

லைகா இயக்குனர் திரு.ராஜாசுந்தரம் நிருதன், மற்றும் திரு.கெளரவ் சச்ரா, நிர்வாக தயாரிப்பாளர் திரு.சுப்பு நாராயன் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக தமிழக முதலமைச்சர் கொரோனா நிவாரான நிதியாக 2 கோடி ரூபாய் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து