முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்ன சொல்ல போகிறாய் பட பூஜை

வெள்ளிக்கிழமை, 16 ஜூலை 2021      சினிமா
Image Unavailable

Source: provided

“என்ன சொல்ல  போகிறாய்” பட பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இப்படத்தை  ஹரிஹரன்  இயக்க, Trident Arts ரவீந்திரன் தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு, இந்த மாத இறுதியில் துவங்கவுள்ளது. இது குறித்து இயக்குனர் ஹரிஹரன் கூறியதாவது... அஷ்வின்குமாரை  ஹீரோவாக முடிவு செய்த பிறகு  ஹீரோயின்களாக அவந்திகா மற்றும் தேஜூ அஸ்வினி ஆகியோர் நாயகிகளாக இப்படத்தில் இணைந்துள்ளனர். இவர்களுடன் Vijay TV Cooku with Comali பிரபலம் நடிகர் புகழ், டெல்லி கணேஷ், சுப்பு மற்றும் பல நடிகர்கள் இப்படத்தில் நடிக்கவுள்ளனர். ஒளிப்பதிவு ரிச்சர்ட் எம் நாதன், இசை- விவேக்-மெர்வின்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து