முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

R.K.சுரேஷ் நடிக்கும் புதிய படம்.

சனிக்கிழமை, 24 ஜூலை 2021      சினிமா
Image Unavailable

Source: provided

கோவை பல்லடம் தியாகராஜன் தயாரிக்கும் பெயர் இடப்படாத  புதிய படத்தில், R K சுரேஷ் முக்கிய வேடம் ஏற்று நடிக்க,  கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார் வாசு மித்ரன்.

இவர் சில குறும்படங்களை இயக்கி உள்ளார்.. அதில் குறிப்பிடத்தக்கது காவியகாதல் என்ற பாராட்டுப் பெற்ற குறும் படம்.  படத்தின் ஒளிப்பதிவை மெயப்பன் கவனிக்கிறார். சாதிக் இசை அமைக்கிறார்.

சமீபத்தில்  கோவை சூலூர் பகுதியில் இதன் இப்படப்பிடிப்பு தொடங்கியது. தொடர்ந்து. பொள்ளாச்சி.. பல்லடம் கும்பகோணம் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. 

கதையின் கரு.  நவீன  ராவணனை எதிர்க்கும் ஒரு புலி குட்டியின் கதை என இயக்குனர் கூறுகிறார். கதா நாயகனாக அறிமுகம் ஆவாதோடு  கதை. திரை கதை அமைத்து வசனம் எழுதி இயக்குக்கிறார்  வாசுமித்ரன். தயாரிப்பு. பல்லடம் தியாகராஜன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து