முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜித்தன் ரமேஷின் அடுத்த படம்

சனிக்கிழமை, 24 ஜூலை 2021      சினிமா
Image Unavailable

Source: provided

பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான super good films உரிமையாளரான  ஜித்தன் ரமேஷ்  புதிய படத்தில் கதாநாயகனாக களம் இறங்குகின்றார். பிரமாண்டமாக உருவாகவிருக்கும்  இப்படத்தை இயக்குனர்  ரஞ்சித் கண்ணா இயக்குகிறார். முன்னணி நடிகர்கள் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இப்படத்தை ஜித்தன் ரமேஷின்  Must watch நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து