முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 sorry படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

சனிக்கிழமை, 24 ஜூலை 2021      சினிமா
Image Unavailable

Source: provided

சேஃப்டி ட்ரீம் ப்ரொடக்ஷன் ரூல் பிரேக்கர்ஸ் புரோடக்சன் மேஜிக் லேன்டர்ன் புரோடக்சன் தியா சினி கிரியேஷன்ஸ் ஆகிய நான்கு தயாரிப்பு நிறுவனங்களின் தயாரிப்பில் என்.செந்தில் பிரபு, சக்தி வேல், ஜெகன் நாராயணன், கார்த்திக் அசோக் ஆகியோர் வழங்கும்  படம்   "4sorry" இப்படம் சமுதாயத்தில் வாழும்  சாதாரண மனிதர்கள் தங்களின் தவறை உணரும்போது கேட்கும் முதல் வார்த்தையான மன்னிப்பை சார்ந்து உருவாகியிருப்பதால் இப்படம்  4sorry என பெயரிடப்பட்டுள்ளது. நான்கு சாதாரண மனிதர்களின் வாழ்க்கை இயல்புகளை இப்படம் பிரதிபலிக்க உள்ளது. இப்படம் ஆன்தாலஜி படமாக உருவாகிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் காளி வெங்கட் மற்றும், பிக் பாஸ் டேனியல்,கார்த்திக் அசோகன்    ரித்விகா, சாக்ஷி அகர்வால் மற்றும் சஹானா செட்டி ஜான் விஜய் மற்றும் முத்துக்குமார், Rnr மனோகர்  ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் அடுத்தடுத்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். இயக்குனர்: சக்திவேல்

ஒளிப்பதிவு: வெங்கடேஷ் பிரசாத், இசை: பிரசன்னா சிவராமன், எடிட்டிங்: p.k, கலை:  ஞானம், லைன் புரொடுயுசர்: சிவக்குமார், மக்கள் தொடர்பு : பிரியா

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து