முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை: இந்தியாவுக்கு வெண்கலத்தை பெற்றுத் தந்தார் ' லவ்லினா '

புதன்கிழமை, 4 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

டோக்கியோ: ஒலிம்பிக் போட்டியில் பி.வி.சிந்து, மீராபாய் சானுவை தொடர்ந்து இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கத்தைப் பெற்றுள்ளார் லவ்லினா.

69 கிலோ பிரிவில்...

32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற மகளிருக்கான 69 கிலோ குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் லவ்லினா துருக்கி வீராங்கனை புசேனாஸ் சுர்மெனெலியிடம் 5-0 என்ற கணக்கில் லவ்லினா தோல்வியைத் தழுவினார். இதன் மூலம் லவ்லினா வெண்கலப் பதக்கம் பெற்றார்.

பி.வி.சிந்துவை...

ஏற்கனவே பேட்மிண்டனில் பி.வி.சிந்து வெண்கலமும், பளு தூக்குதலில் மீராபாய் சானு வெள்ளியும் வென்றுள்ளனர். மூன்றாவதாக லவ்லினா பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 23 வயதான லவ்லினா அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். அர்ஜூனா விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடதக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து