முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓய்வு எடுக்காமல் நடிக்கும் விஷால்

வெள்ளிக்கிழமை, 6 ஆகஸ்ட் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

து.ப.சரவணன் இயக்கும் புதிய படத்தில் விஷால் தற்போது நடித்து வருகிறார். ஆக்‌ஷன் படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது.

அதை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியுள்ள படக்குழுவினர், இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை இம்மாதம் 5-ம் தேதி தொடங்கியுள்ளனர். 

ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தனது 31 வது திரைப்படமான  இத்திரைப்படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிந்த கையோடு ஓய்வு ஏதும் எடுக்காமல் உடனடியாக வினோத் இயக்கத்தில் தனது 32வது படத்தில் நடிக்கிறார் விஷால்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து