முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல நடிகர் அனுபம் ஷ்யாம் காலமானார்

திங்கட்கிழமை, 9 ஆகஸ்ட் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

மும்பை : பிரபல நடிகர் அனுபம் ஷ்யாம் காலமானார். அவருக்கு வயது 63. கடந்த வாரம் உடல்நலக் குறைவு காரணமாக மும்பை கோரேகான் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுபம் ஷ்யாம் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.  இந்நிலையில்  சிகிச்சைப் பலனின்றி அனுபம் ஷ்யாம் நேற்று காலமானார். மும்பையில் இருக்கும் அவரது வீட்டில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

‘லஜ்ஜா’, ‘நாயக்’,‘சத்யா’,‘தில் சே’, ‘பண்டிட் குயின்’ உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவர் அனுபம் ஷ்யாம். ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து