முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக டேபிள் டென்னிஸ்: மகளிர் ஒற்றையர் - கலப்பு இரட்டையர் பிரிவில் ' மனிகா பத்ரா ' முன்னேற்றம்

வெள்ளிக்கிழமை, 20 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

உலக டேபிள் டென்னிஸ் தொடர் (குறைந்த தரவரிசை கொண்டவர்களுக்கான போட்டி) ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது.

ஒற்றையர் பிரிவு... 

இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை மனிகா பத்ரா 7-11, 11-1, 8-11, 13-11, 11-6 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனை ஸ்ரீஜா அகுலாவை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். 

இறுதிக்கு தகுதி...

கலப்பு இரட்டையர் பிரிவின் அரைஇறுதியில் இந்தியாவின் மனிகா பத்ரா - சத்யன் இணை 11-6, 11-5, 11-4 என்ற நேர்செட்டில் பெலாரசின் அலியாக்சன்ட் ஹனின்-டாரியா டிரைகோலோஸ் ஜோடியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து