முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கசடதபற - விமர்சனம்

சனிக்கிழமை, 28 ஆகஸ்ட் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

 6 வித்தியாசமான கதைக்களத்தை ஒன்றாக இணைத்து கசடதபற என்ற படத்தை இயக்கியுள்ளார் சிம்பு தேவன்.

ஹரிஷ் கல்யாண்,சந்தீப் கிஷான், சாந்தனு, விஜயலட்சுமி, வெங்கட்பிரபு ,பிரேம்ஜி அமரன், பிரியா பவானி சங்கர், ரெஜினா கெஸன்ட்ரா என பலர் இதில் நடித்துள்ளனர்.  நேரடியாக ஓடிடியில் வெளியாகிய இப்படத்தை  அழகாக எந்த குழப்பமும் இல்லாமல் செதுக்கியிருக்கிறார் சிம்பு தேவன். சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ஆந்தாலஜி படங்களின் வருகை அதிகமாகிக்கொண்டே இருக்க இயக்குனர் சிம்புதேவன் இக்கூட்டணியில் இணைந்துள்ளார்.

சடதபற என்ற இப்படத்தில் மொத்தம் 6 கதைகள் என்பதால் ஒவ்வொரு கதைக்கும் தனித்தனியாக இசையமைப்பாளர்கள், நடிகர்கள், மற்றும் எடிட்டர்கள் பணியாற்றி உள்ளனர். பொதுவாக ஆந்தாலஜி திரைப்படங்கள் என்றால் ஒவ்வொரு கதையும் வேறு வேறு இயக்குனர்கள் இயக்கி இருப்பார்கள் ஆனால் கசடதபற திரைப்படத்தில் சிம்பு தேவன் ஒருவரே 6 கதைகளையும் இயக்கியுள்ளார் . வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் மற்றும் ஆர் ரவீந்திரனின் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜி அமரன், சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், சாம் சி எஸ், சான் ரோல்டன் போன்ற இசையமைப்பாளர்கள் தனித்தனி கதைகளுக்கு இசை அமைத்துள்ளனர். படத்தின் கிளைமாக்சில் வெங்கட் பிரபு ரசிகர்களின் கண்களை குளமாக்கி விடுகிறார். மொத்தத்தில் குடும்பங்கள் கொண்டாட வேண்டிய படம் கசடதபற.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து