முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளையராஜா இசையில் மதுரை மணிக்குறவர்

சனிக்கிழமை, 4 செப்டம்பர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

காளையப்பா பிக்சர்ஸ் G.காளையப்பன் தயாரிக்க ராஜரிஷி. K இயக்கியுள்ள படத்தில் ஹரிக்குமார் இரட்டை வேங்களில் நடித்துள்ளார்.  மதுரையில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலும் பல கொலைக்குற்றங்களில் நிகழும் பின்னணி பற்றியும்  உண்மைச்சம்பவங்களின் அடிப்படையிலும் உருவாக்கப்பட்ட படம்தான்  இந்த மதுரை மணிக்குறவர். ஹரிக்குமாருடன் மாதவி லதா கதாநாயகியாக நடிக்க 

G.காளையப்பன், சுமன், ராதா ரவி, கெளசல்யா, சரவணன்,  சுஜாதா, எம்.எஸ். பாஸ்கர், கஞ்சா கருப்பு, ராஜ்கபூர், அஸ்மிதா, பெசன்ட் நகர் ரவி உள்ளிட்ட 30  நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்துக்கு ஒளிப்பதிவு டி. சங்கர், எடிட்டர் வி. டி. விஜயன். இப்படத்தில் வில்லனாக 

காளையப்பன் நடித்து அசத்துகிறார். இவருடன் இணைந்து நடித்த ராதாரவி, சுமன் ஆகியோர் இவரது நடிப்பை கண்டு வியந்து மிகப் பெரிய நடிகராக வலம் வருவார் என்று மனதார பாராட்டியுள்ளனர்.  பாடலாசிரியர் முத்துலிங்கம் வரிகளில் இளையராஜா இசையில் வெளியாகியுள்ள அனைத்துப் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து