முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் லேலா

புதன்கிழமை, 8 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில், மகளிர் ஒற்றையர் பிரிவில் கனடாவை சேர்ந்த 19 வயதே ஆன வீராங்கனை, லேலா பெர்ணான்டஸ் அரையிறுதிக்கு முன்னேறி அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளார்.

காலிறுதியில்...

நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின், மகளிர் காலிறுதி ஆட்டத்தில் கனடாவின் 19 வயதான லேலா பெர்ணான்டஸ், உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினாவை எதிர்கொண்டார்.

ஏஞ்சலிக் கெர்பர்... 

அதிரடியாக விளையாடிய லேலா 6-3, 3- 6, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். முன்னதாக அவர், நடப்பு சாம்பியன் நவோமி ஓசாகா, ஏஞ்சலிக் கெர்பர் ஆகியோரை வீழ்த்தியிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து