அண்ணா பிறந்தநாள் விழாவையொட்டி 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Stalin 2020 07-18

செப்டம்பர் 15-ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் விழாவையொட்டி 700 ஆயுள் தண்டனை சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அண்ணா பிறந்தநாளை யொட்டி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தமிழக சட்டசபையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

தற்போது செப்டம்பர் 15-ஆம் தேதி அண்ணா பிறந்தநாளையொட்டி 700 ஆயுள் தண்டனை சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

 

700 சிறைக் கைதிகளை விடுவிப்பதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து