பெண்கள் டென்னிஸ் தரவரிசை: ஆஸி.யின் ஆஷ்லே பார்டி முதலிடம்

Ashley 2021 09 20

Source: provided

சிட்னி : ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி 10,075 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ள நிலையில், கரோலினா பிளிஸ்கோவா 3-வது இடத்தை பிடித்துள்ளார். இதில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா சறுக்கல் ஏற்பட்டுள்ளது.

8-வது இடத்திற்கு...

பெண்களுக்கான சர்வதேச டென்னிஸ் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இதில் நான்கு முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற நவோமி ஒசாகா ஐந்தாவது இடத்தில் இருந்து 8-வது இடத்திற்கு சரிந்துள்ளார். பிரெஞ்ச் ஓபனை வென்ற பார்பரோ கிரேஜ்சிகோவா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஷ்லே பார்டி தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார்.

முதல் 10 இடங்கள்:

1. ஆஷ்லே பார்டி (ஆஸ்திரேலியா).

2. அரினா சபலென்கா (பல்கேரியா).

3. கரோலினா பிளிஸ்கோவா (செக் குடியரசு).

4. எலினா ஸ்விட்டோலினா (உக்ரைன்).

5. பார்பரோ கிரெஜ்சிகோவா (செக் குடியரசு).

6. இகா ஸ்வியாடெக் (போலந்து).

7. சோபியா கெனின் (அமெரிக்கா).

8. நவோமி ஒசாகா (ஜப்பான்).

9. கார்பைன் முகுருசா (ஸ்பெயின்).

10. பெட்ரா குவிடோவா (செக் குடியரசு).

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 26.10.2021 காற்று மணியின் ஓசைகளை கேட்டு குஷியான நாய்...! முதலையை தோளில் போட்டு குத்தாட்டம் | சிலிர்க்க வைக்கும் வீடியோ வைரல்...!
பார்வையாளர்ளை வியப்பில் ஆழ்த்திய பாம்பு நடனம்...! ஆமையின் கண்ணீரை பருகும் வண்ணத்துப்பூச்சிகள்...! ஒரே நாளில் தலையில் உள்ள பேனை விரட்ட எளிய டிப்ஸ்| How To Get Rid Of Head Lice Completely,
நெற்றியில் ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி...! இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 25.10.2021 இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 24.10.2021
ஹோம் வொர்க் பண்ணினா பூனைக்கு பிடிக்காது சிறுவனை டிஸ்டர்ப் செய்யும் வீடியோ வைரல்....! கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடும் யானை... Vaara Rasi Palan - 25.10.2021 to 31.10.2021 | Weekly rasi palan Tamil | வார ராசிபலன்
View all comments

வாசகர் கருத்து