முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2000 ரூபாய் காகிதம் – ட்ரைலர் வெளியீடு

வெள்ளிக்கிழமை, 24 செப்டம்பர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

ஃபினிக்ஸ் திரைப்படைப்பகம் சார்பில் கோ.பச்சியப்பன் தயாரிப்பில் ருத்ரன் இயக்கும் படம் 2000 ரூயாய். இப்படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.

விழாவில்  பேசிய இயக்குனர் ருத்ரன், இந்திய பிரதமர் ஒரே இரவில் திடீரென அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏழை நடுத்தர மக்கள் 65 பேர் உயிரிழந்தனர். இதற்கு பொறுப்பேற்கப் போவது யார் என்ற கேள்விக்கு விடைதான் இப்படம் என்றார்.

2000 ரூபாய் படத்துக்கு 105 சென்சார் கட்டுகள் கொடுத்து, படக்குழுவினரை அலைக்கழித்ததை தாம் வண்மையாக கண்டிப்பதாக தயாரிப்பாளர் ராஜன் கூறினார். இப்படத்தில் பாரதி கிருஷ்ணன், ருத்ரன் பராசு, ஷர்னிகா, அய்யநாதன், கராத்தே வெங்கடேஷ், மூர்த்தி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து