முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேய் மாமா – விமர்சனம்

வெள்ளிக்கிழமை, 24 செப்டம்பர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

தமிழ் சினிமா உலகில் முன்னணி காமெடி நடிகராக தற்போது கலக்கிக் கொண்டிருப்பவர் யோகிபாபு. இவர் காமெடி நடிகராக மட்டுமில்லாமல் பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்துக்கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் யோகிபாபு ஹீரோவாக நடித்து தற்போது வெளியாக உள்ள படம் ‘பேய்மாமா’. இப்படம் யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் நகைச்சுவை மற்றும் திகில் திரைப்படமாகும். சக்தி சிதம்பரம் இயக்கியுள்ள இந்த படத்தில், எம்எஸ் பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன்,இமாண் ஆண்ணாச்சி, கோவைசரளா உட்பட பல புதுமுக நடிகர்கள் நடித்துள்ளனர்.

இயற்கை மூலிகை வளந்துவிட்டால் ஆங்கில மருத்துவ கார்ப்ரேட்டுகள் பாதிக்கப்படுவார்கள். இதனால் தமிழ் மருத்துவத்தை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தினை மய்யமாக வைத்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.  ஏனோ தானோ என்று நினைக்காமல் இயக்கத்தில் மெனெக்கெட்டு இருந்தால் படம் நன்றாக இருந்திருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து