முக்கிய செய்திகள்

காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை: பயங்கரவாதி சுட்டுக்கொலை

Kashmir 2021 07 16

சோபியான் மாவட்டத்தில் போலீசார் மற்றும் பாதுகாப்புப்படையினர் இணைந்து நடத்திய தாக்குதலில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

 

ஜம்மு-காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் உள்ள ரகமா பகுதியில் போலீசார் மற்றும் பாதுகாப்புப்படையினர் இணைந்து நேற்று பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து